இஸ்லாமாபாத் பூங்காவிலிருந்து உலகின் தனிமையான யானையைத் தொடர்ந்து 2 கரடிகளும் இட மாற்றம்

0 1265
இஸ்லாமாபாத் பூங்காவிலிருந்து உலகின் தனிமையான யானையைத் தொடர்ந்து 2 கரடிகளும் இட மாற்றம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சர்ச்சைக்கு உள்ளான உயிரியல் பூங்காவில் இருந்து உலகின் தனிமையான யானை இடம் மாற்றபட்டதை அடுத்து அங்கிருந்த இரண்டு நடனமாடும் கரடிகளும் இடம் மாற்றப்பட்டுள்ளன.

விலங்குகளுக்கு உரிய பராமரிப்பு இல்லை என்று அமெரிக்க பாப் நட்சத்திரம் செர் Cher. உள்ளிட்ட சிலர் தொடுத்த வழக்கையடுத்து அந்த விலங்குப் பூங்காவை மூட நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து கடைசி விலங்குகளான சூசி , பப்லு என்ற அந்த இரண்டு இமயமலை கரடிகளும் ஜோர்டனுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments