சிங்கு எல்லையில் விவசாயிகளுக்காக நாடகம் நடத்தும் மாணவர்கள்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கால்சா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று மேடை நாடகங்களில் குருநானக்கின் போதனைகளை பிரச்சாரம் செய்து வருகிறது.
டெல்லி -சிங்கு எல்லையில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாயிகளை உற்சாகப்படுத்துவதற்காக குருநானக்கின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் அப்பகுதியில் மேடை நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
Delhi: Students of Amritsar's Khalsa College performed a play ‘Vismaad’ inspired by Guru Nanak Dev Ji’s life, at Singhu (Delhi-Haryana border), on 21st day of farmers' protest.
— ANI (@ANI) December 16, 2020
(16.12.2020) pic.twitter.com/U16y2qH7vc
Comments