வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்- பனிக்காற்று
வட இந்திய மாநிலங்களில் கடும் குளிருடன் பனிமழை பொழிகிறது.
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் பனிப்பொழிவால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும்குளிர் வாட்டுகிறது. டெல்லியில் கடும் குளிருடன் பனிக்காற்று வீசியதால் மக்கள் கம்பளிகளைப் போர்த்தியபடி தினசரி அலுவல்களை கவனித்தனர்.
மூடுபனியால் வாகனங்கள் எதிரே வருவோரை கவனிக்க முடியாமல் ஊர்ந்து சென்றன. வாகன ஓட்டுனர்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணத்தை மேற்கொண்டனர்.
Punjab: Amritsar witnesses dense fog as cold wave conditions prevail in the region
— ANI (@ANI) December 17, 2020
Cold wave conditions very likely in some pockets over Punjab, Haryana, Chandigarh Rajasthan, Delhi & West Uttar Pradesh during next 2 days, says India Meteorological Department (IMD) pic.twitter.com/PtFSC1uTeu
Comments