வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள் அறிவிப்பு

0 3020
மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் 21 வது நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் விடுத்துள்ள அறிவிப்பில், வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments