மார்ச்சில் இந்திய சந்தைக்கு வரும் ஒகினாவா ஒகி 100..! ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ செல்லலாம்

0 3091
மின்சாரத்தில் இயங்கும் ஒகினாவா ஒகி100 இருசக்கர வாகனம் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் சந்தைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் ஒகினாவா ஒகி100 இருசக்கர வாகனம் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் சந்தைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒகினாவா நிறுவனம் ஒகி100 என்னும் பெயரில் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனத்தைத் தயாரித்துள்ளது. இந்த வாகனத்தின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்ல முடியும்.

அதிகப்பட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஜியோபென்சிங், செயற்கைக்கோள் தடமறிதல் உள்ளிட்ட பல சிறப்புகளுடன் கூடிய இந்த வாகனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சந்தையில் அறிமுகமாகும் என ஒகினாவா நிறுவனத்தின் தலைவர் ஜிதேந்தர் சர்மா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments