ஜனவரி மாதத்தில் முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த திட்டம் - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

0 875

ஜனவரி மாதத்தில் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொரோனா அச்சுறுத்தலால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை விவதிக்காமல் மத்திய அரசு தப்பிக்க முயல்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments