இமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக தென்பட்டது ஹிமாலயன் சீரோ என்ற விலங்கு

0 18576

இமயமலையின் பனிப் பாலைவனப் பகுதியில் முதன் முறையாக ஹிமாலயன் சீரோ என்ற விலங்கு தென்பட்டது.

ஆடு, கழுதை, பசு மற்றும் பன்றி போன்ற விலங்குகளின் கலப்பினமாகக் கருதப்படும் ஹிமாலயன் சீரோக்களை இமயமலையில், 2 ஆயிரம் மீட்டர் முதல் 4 ஆயிரம் மீட்டர் வரையிலான உயரத்தில் காணமுடியும் என கூறப்படுகிறது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி, ஹர்லிங் கிராமத்தில் அமைந்திருக்கும் ஆற்றங்கரையோரம் இந்த விலங்கினை உள்ளூர்வாசிகள் மற்றும் வனத்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் முதன்முறையாக பார்த்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments