இன்று தொடங்குகிறது பிஎஸ்எல்வி ராக்கெட்டிற்கான கவுண்டவுன்

0 1667

நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி50 ராக்கெட்டிற்கான, கவுண்டவுன் இன்று தொடங்குகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, நாளை மாலை 3.41 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இதில் உள்ள சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளானது, தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் அலைவரிசையை இந்தியப் பரப்பிலும், அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத் தீவுகளிலும் பயன்படுத்த இயலும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments