பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது - நிதின் கட்கரி

0 1526
பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலும், வேளாண் அமைச்சர் தோமரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார்.

விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும், புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாஜக அரசு விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க தயாராக உள்ளது என்றும், பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments