அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் - முகேஷ் அம்பானி

0 8558
அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பர்க்குடன் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், ரிலையன்ஸ் ஜியோ - பேஸ்புக் கூட்டணி, சிறுதொழில் செய்யும் லட்சக்கணக்கானோருக்கு ஆதரவளித்துள்ளதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மார்க் சக்கர்பர்க், பெருந்தொற்று பாதிப்புக்கு பின் சிறு தொழில் முனைவோர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் அவசியமானது என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments