தென் கொரியாவில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக சாண்டா போல் உடையணிந்த பூனைகள்

0 1342
தென் கொரியாவில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக சாண்டா போல் உடையணிந்த பூனைகள்

தென் கொரியாவின் தலைநகரம் சியோலில் கிறிஸ்துமஸ் விழாவுக்கான கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளன.

அங்குள்ள கேட் கார்டன் என்ற கைவிடப்பட்ட, ஆதரவற்ற பூனைகள் வளர்ப்பு மையத்தில், பூனைகளும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தயாராகி வருகின்றன.

சாண்டா போல் உடையணிந்த பூனைகள் அங்கும் இங்கும் வலம் வருவதும், உணவு உண்பதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments