தென் அமெரிக்க நாடுகளில் முழுமையாக தெரிந்த சூரியகிரகணம்..! ஏராளமானோர் கண்டு ரசிப்பு
தென் அமெரிக்க நாடுகளில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சிலியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கிரகணம் நிகழ்ந்ததை கருப்பு கண்ணாடி அணிந்து மக்கள் பார்த்தனர்.
முதலில் சூரியனை கிரகணம் மெதுவாக பிடிக்கும் காட்சியும் பின்னர் சூரியனும் நிலவும் ஒன்றாக இருக்கும் காட்சியும், அதனைத் தொடர்ந்து சூரியனை விட்டு கிரகணம் மெதுவாக விலகும் காட்சியும் வானில் அற்புதமாக நடந்தேறியது.
Comments