உலகில் மோசமான மாசுபட்ட நகரங்கள் பட்டியல் வெளியீடு; பாகிஸ்தானின் லாகூர், கராச்சி நகரங்கள் இடம் பெற்றன
உலகில் மிக அதிகமாக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் பாகிஸ்தானின் இரு நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில், பாகிஸ்தானில் உள்ள கராச்சி 4ம் இடத்திலும் லாகூர் 6ம் இடத்திலும் உள்ளது தெரியவந்துள்ளது.
இதேபோல் கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்ஹெக் மற்றும் வங்கதேசத்தின் டாக்கா, மங்கோலியாவின் உலான்பாதர் நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
Comments