சபஹார் துறைமுகத்தை பயன்படுத்துவது குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

0 1687
சபஹார் துறைமுகத்தை பயன்படுத்துவது குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

சிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சபஹார் துறைமுகத்தை கூட்டாகப் பயன்படுத்துவது குறித்து இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

மத்திய ஆசியாவை இணைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துறைமுகத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவது குறித்து உஸ்பெக் தலைவர் ஷவ்காட் மிர்ஜியோயெவ் மற்றும் பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஈரானையும் இணைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments