அரவிந்த் கெஜ்ரிவாலைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம்... கெஜ்ரிவால் வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராக்கள் நொறுக்கப்பட்டன

0 1005
அரவிந்த் கெஜ்ரிவாலைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம்... கெஜ்ரிவால் வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராக்கள் நொறுக்கப்பட்டன

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வீட்டுக்குள் நுழைய முயன்ற பாஜகவினர் வாசலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் கெஜ்ரிவாலைக் கண்டித்து அவரது வீட்டு முன் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று வீட்டு வளாகத்தில் புகுந்த அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தனர். இந்த வீடியோவை ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments