மயிலாடுதுறையில், பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய ரூ.45 லட்சம் மதிப்பிலான நவீன ரோபோ இயந்திரம் : மனித கழிவுகளை, மனிதனே அள்ளுவதை தவிர்க்கும் முயற்சி

0 3961

பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்காக 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன ரோபோவை, மயிலாடுதுறை நகராட்சிக்கு, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியது.

விஷவாயுக்களை கண்டறியும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தானியங்கி ரோபோ மூலம், 11 ஆயிரத்து 80 பாதாள சாக்கடை இணைப்புகளில் உள்ள அடைப்புகளை எளிதில் அகற்றலாம் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ரோபோ இயந்திரத்தின் செயல்விளக்கம் குறித்து தூய்மை பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments