விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தை வெளியிட விதித்த தடை நீக்கம்

0 1979
விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தை வெளியிட விதித்த தடையைச் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தை வெளியிட விதித்த தடையைச் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தின் சென்னை விநியோக உரிமையை கிளாப் நிறுவனத்திடம் இருந்து தாங்கள் வாங்கியதாகவும், அதனால் விநியோக உரிமையைத் தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என அபிராமி மெகாமால் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்படட்து.

படத்தின் விநியோக உரிமை தொடர்பாகத் தாங்கள் எந்த நிறுவனத்துடனும் உடன்பாடு செய்யவில்லை எனத் யுவன் சங்கர் ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை எற்று மாமனிதன் படத்திற்கு தடை நீக்கப்படட்து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY