காஷ்மீரில் பனிமழையால் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல காணப்படும் இடங்கள்

0 1381

காஷ்மீரின் சில பகுதிகளில் பனிமழை பெய்து, சாலைகளும் கட்டிடங்களும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல காணப்பட்டன.

அதன் காரணமாக, ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெப்பநிலை பூஜ்யம் டிகிரிக்கும் கீழே சென்றது. பனிச்சறுக்கிற்கு பெயர்போன குல்மார்க்கில் மிகவும் குளிரான வெப்பநிலையாக மைனஸ் 7 புள்ளி 6 டிகிரி பதிவானது.

குப்வாரா மற்றும் பந்திப்பூர் மாவட்டங்களில் பனிச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments