ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து மேலிடம் தான் முடிவு செய்யும் - தமிழக பாஜக தலைவர் முருகன்

0 2256
பாஜக கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சி இடம் பெறுவது குறித்து மேலிடத் தலைமை தான் முடிவு செய்யும் எனத் தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சி இடம் பெறுவது குறித்து மேலிடத் தலைமை தான் முடிவு செய்யும் எனத் தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் வருகை பாஜகவுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments