ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி ரூ. 11 லட்சம் செலவிட்ட 6 வயது சிறுவன் : அதிர்ச்சியடைந்த தாய்

0 3376

மெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன், ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி 11 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளான்.

வில்டனைச் சேர்ந்த ஜெசிகா என்பவர் தனது கணக்கில் இருந்து கடந்த 6 மாதங்களாக ஆப்பிள் நிறுவனத்தின் கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் புகார் தெரிவித்தபோது, அவரது 6 வயது மகனான ஜார்ஜ், ஐ பேடில் உள்ள சோனிக் போர்சஸ் என்ற கேமை விளையாடியதும், அதில் வழங்கப்படும் காயின்ஸை பெறுவதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணத்தை செலவிட்டதும் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments