உலகப் புகழ் மிக்க உளவு நாவல்களை எழுதிய ஜான் லீ காரே காலமானார்

0 1656
உலகப் புகழ் மிக்க உளவு நாவல்களை எழுதிய ஜான் லீ காரே காலமானார்

பிரிட்டனில் உளவாளியாக இருந்து நாவல் ஆசிரியராக மாறிய ஜான் லீ காரே காலமானார்.அவருக்கு வயது 89. சிறிது காலம் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவருடைய ஏஜன்ட் தெரிவித்துள்ளார்.

The Spy Who Came In From The Cold, and Tinker, Tailor, Soldier, The Night manager போன்ற புகழ்பெற்ற உளவாளி நாவல்களை எழுதியவர் ஜான் லீ காரே.

சில நாவல்கள் திரைப்படமாகவும் வந்துள்ளன. 25 நாவல்களை எழுதிய ஜான் லீ காரேக்கு மனைவி மற்றும் நான்கு மகன்கள் உள்ளனர்.

ஜான் லீ காரேயின் மறைவு ஒவ்வொரு புத்தக வாசிப்பாளரும் உணரக்கூடிய பேரிழப்பாக இருக்கும் என்று சக எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments