இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை அறிவித்த கேரள அரசு : தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக குற்றச்சாட்டு

0 1030
இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை அறிவித்த கேரள அரசு : தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக குற்றச்சாட்டு

இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை அறிவித்து கேரள அரசு, தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக, மாநில பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அண்மையில் அறிவித்தார்.

இதன் மூலம் கேரள அரசு தேர்தல் விதிகளை மீறியுள்ளதாகவும், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசு திட்டத்தின் பாராட்டுகளை எடுத்துக்கொள்ள முயல்வதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments