குஜராத் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல்

0 1011
குஜராத் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல்

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி  நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே டோர்டோ கிராமத்தில்  கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை, புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் பூங்கா, முழுவதும் தானியங்கி பால் பதப்படுத்தும் பண்ணை போன்ற திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, கலாச்சார நிகழ்ச்சியையும் பார்வையிடுகிறார்.

மாண்ட்வி என்ற இடத்தில் அமையவிருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையின் மூலம் தினசரி பத்து கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்றும், கட்ச் பகுதி மக்களின் குடிநீர்த் தேவைகளை பெரிதும் தீர்க்கும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments