அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியின்போது ஆட்டகளத்தில் திடீரென சரிந்து விழுந்த கூடைப்பந்து வீரர்

0 1641
அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியின்போது ஆட்டகளத்தில் திடீரென சரிந்து விழுந்த கூடைப்பந்து வீரர்

அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியின்போது ஆட்டகளத்தில் திடீரென சரிந்து விழுந்த வீரர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புளோரிடா கேட்டர்ஸ் (Florida Gators) மற்றும் புளோரிடா மாநில அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் கேட்டர்ஸ் அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் கெயோண்டே ஜான்சன் (Keyontae Johnson), இடைவேளை முடிந்து அணி வீரர்களுடன் ஆட்டக்களத்திற்கு திரும்பியபோது திடீரென சரிந்து விழுந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments