அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய நபர்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில், புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறி அமர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்த நிலையில், விமானத்தை நோக்கி ஓடி வந்த இளைஞர் ஒருவர், தனது காலணிகளை கழற்றி எறிந்துவிட்டு திடீரென விமான இறக்கையில் ஏறி அமர்ந்துகொண்டார்.
இதனைக்கண்ட விமானி புகார் தெரிவிக்க உடனடியாக அங்கு வந்த போலீசார் இளைஞரை கைது செய்து அழைத்துச்சென்றனர்.
I don't get it. What is he trying to accomplish dry humping the airplane wing? #idiot #alaskaairlines https://t.co/nizHdwqU4J
— KR ???? #StaySafeStayOpen ?? (@kr_twit_twit) December 13, 2020
Comments