சீனாவுடனான எல்லைப் பிரச்சனை, இந்தியாவுக்கு ஒரு சோதனைக்களம் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
சீனா உடனான கிழக்கு லடாக் எல்லை பிரச்சனை இந்தியாவுக்கு ஒரு சோதனைக்களம் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிக்கி அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அவர், பாதுகாப்பு தொடர்பான சவால்களை சமாளிக்கும் திறன் நமக்கு உள்ளது என்று கூறினார்.
எல்லைப் பிரச்சனையின் விளைவாக கடந்த காலங்களில் சீனாவுடன் பேணப்பட்டு வந்த நல்லுறவு சீர்குலைந்து விடும் என ஜெய்சங்கர் கூறினார்.
Comments