தமிழகத்தில் 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு

0 4213
தமிழகத்தில் 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு

தமிழகக் காவல் துறையில், 10,906 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

காலை, 11:00 மணி முதல் மதியம் 12:20 வரை நடைபெறும் எழுத்து தேர்வில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை உள்பட 37 மாவட்டங்களில் உள்ள 499 தேர்வு மையங்களில் நடத்தப்படும் எழுத்து தேர்வில், 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments