கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்... இன்று பேச்சுவார்த்தை

0 2132
கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்... இன்று பேச்சுவார்த்தை

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தும் போராட்டம் 3 ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டுவர இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், கொரோனாவுக்கு பலியான போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினருக்கு  தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள்  இயக்கப்படவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூர் மெஜஸ்டிக் மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments