ஐதராபாத் வேதிப்பொருள் தொழிற்சாலையில் நேர்ந்த தீவிபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் காயம்

0 982
ஐதராபாத் வேதிப்பொருள் தொழிற்சாலையில் நேர்ந்த தீவிபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் காயம்

ஐதராபாத்தில் வேதித்தொழிற்சாலையில் நேர்ந்த தீவிபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.

ஐதராபாத்தின் பொலாரத்தில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் வேதிப்பொருள் தொழிற்சாலையில் வேதிக்கலவை வினைபுரிந்ததில் தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் தொழிலாளர்கள் 8 பேரையும் மற்ற தொழிலாளர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments