நடிகை வனிதா, பீட்டர் பால் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

0 4925
பீட்டர் பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் வருகிற 23-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகை வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீட்டர் பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் வருகிற 23-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகை வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தாக்கல் செய்த மனுவில், தன்னுடனான திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில் பிட்டர் பால், வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்கும், அந்த திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வனிதாவும், பீட்டர்பாலும் வருகிற 23-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments