வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் புதிய படங்களின் டிரைலர் வெளியீடு -ரசிகர்கள் உற்சாகம்

0 1803

வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் பத்து புதிய படங்களின் அறிவிப்புகளும் டிரைலர்களும் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பால் பல மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு திரையுலகமே முடங்கிப் போயுள்ள நிலையில் , வால்ட் டிஸ்னி மற்றும் மார்வல் நிறுவனங்கள் சார்பில், 10 புதிய படங்களை வெளியிட இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரும் பொருட்செலவுடனும் முன்னணி நட்சத்திரங்களுடனும் வீர தீர சாகசக் கதைகளாக இவை வெளியாக உள்ளன.

WandaVision,Loki ,The Falcon and the Winter Soldier,What If…? , Ms Marvel ,Ironheart, Armor Wars, Secret Invasion,Guardians of the Galaxy Holiday Special,She-Hulkhe

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments