பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரருக்கு உடனடியாக உதவிய, இந்திய வீரர் முகமது சிராஜுக்கு குவியும் பாராட்டு

0 5768
பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரருக்கு உடனடியாக உதவிய, இந்திய வீரர் முகமது சிராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்த வருகின்றன.

பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரருக்கு உடனடியாக உதவிய, இந்திய வீரர் முகமது சிராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்த வருகின்றன.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது பும்ரா அடித்த பந்து ஒன்று நேரடியாக, பந்துவீச்சாளர் கேம்ரூன் க்ரீனின் முகத்தில் பலமாக தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதனை கவனித்த மறுமுனையில் நின்றிருந்த சிராஜ் ரன் எடுக்க ஓடாமல், உடனடியாக கையில் இருந்த பேட்டை வீசிவீட்டு ஓடிச் சென்று கீழே விழுந்த வீரருக்கு உதவினார். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட, சிராஜை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments