அபுதாபி கிராண்ட்பிரி பந்தயத்தில் பற்றி எரிந்த கார்.. முன்னாள் உலக சாம்பியன் கிமி ரெய்க்கோனன் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்

0 1417
அபுதாபி கிராண்ட்பிரி பந்தயத்தில் பற்றி எரிந்த கார்.. முன்னாள் உலக சாம்பியன் கிமி ரெய்க்கோனன் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்

புதாபியில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்ற முன்னாள் உலக சாம்பியன் கிமி ரெய்க்கோனன் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்.

பார்முலா ஒன் கார் பந்தயங்கள் தற்போது அபுதாபியில் நடந்து வருகின்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த கிமி ரெய்கோனன் அசுர வேகத்தில் ஓட்டிச் சென்ற போது காரின் பின்பக்கத்தில் தீப்பிடித்தது.

இதனைக் கண்ட கிமி ரெய்கோனன் சாமர்த்தியமாக பந்தயப் பாதையிலிருந்து விலகி காரினை ஓட்டிச் சென்று நிறுத்தினார். தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்த காரிலிருந்து வெளியேறி உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments