சோனியா காந்தியால் கட்சியின் விவகாரங்களை கையாள இயலவில்லை - பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தில் விமர்சனம்

0 2101

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் கட்சியை வழிநடத்த முடியவில்லை என்றும் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு சோனியாவும் மன்மோகன்சிங்கும்தான் காரணம் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தில் பரபரப்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

அடுத்த மாதம் வெளியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் புதிய புத்தகம் The Presidential Years புத்தகத்தில் தமது சுயசரிதையை எழுதியுள்ளார் பிரணாப் முகர்ஜி.

கூட்டணி மற்றும் கட்சித் தலைமையின் நெருக்கடியில் மன்மோகன்சிங் சிக்கி இருந்ததாக குறிப்பிட்டுள்ள பிரணாப் முகர்ஜி பிரதமர் மோடியை தனித்துவமான திறன் மிக்கவர் என்று பாராட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments