நீர் நிலைகளை மாசு படுத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை : அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை

0 2016

நீர் நிலைகளை மாசு படுத்தினால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே மைலம்பாடி செம்பன் கரடு பகுதியில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புக்கான பூமி பூஜையில் அமைச்சர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.கருப்பணன், தமிழகத்தைப் பொறுத்தவரை, நீர்நிலைகளில் பெரிய அளவில் மாசு ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments