சோழிங்கநல்லூரில் சுங்கச்சாவடியை அமைத்தது திமுகதான் -அமைச்சர் குற்றச்சாட்டு

0 1947
சோழிங்கநல்லூரில் சுங்கச்சாவடியை அமைத்தது திமுகதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சோழிங்கநல்லூரில் சுங்கச்சாவடியை அமைத்தது திமுகதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அங்குள்ள சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கத்திலுள்ள ஐயப்பன் கோயில் கும்பாபிசேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், சோழிங்கநல்லூரில் இருக்கும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, அ.தி.மு.க ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது என்றும், ஆனால் 2006 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க அங்கு சுங்கச் சாவடி அமைத்து பல கோடி ரூபாய் ஊழல் செய்தது என்றும் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments