அவசர தேவைகளுக்கு பைசர்-பயோன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்தலாம்... அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி..!

0 2755
எப்டிஏ எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழு, பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எப்டிஏ எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழு, பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மிகப்பெரிய அளவில் நடத்தியுள்ள, அந்நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளை பரிசீலித்த பிறகு, 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தும் வகையில் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பைசர் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒரு சில நாட்களில் அமெரிக்கா அங்கீகாரம் அளிக்கும் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments