ஐஆர்சிடிசியின் 20 சதவீத பங்குகளை விற்று ரூ.4374 கோடி திரட்ட அரசு திட்டம்

0 5863
ஐஆர்சிடிசியின் 20 விழுக்காடு பங்குகளை விற்று நாலாயிரத்து 374 கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

ஐஆர்சிடிசியின் 20 விழுக்காடு பங்குகளை விற்று நாலாயிரத்து 374 கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

ஐஆர்சிடிசியில் அரசுக்கு 87 புள்ளி 4 விழுக்காடு பங்குகள் உள்ளன. இதில் 20 விழுக்காடு பங்குகளை ஆயிரத்து 367 ரூபாய் என்கிற விலையில் விற்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

இன்று சில்லறை முதலீட்டாளர்களும், நாளை பெருமுதலீட்டாளர்களும் இந்தப் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம். 3 கோடியே 20 லட்சம் பங்குகளை விற்பதன் மூலம் நாலாயிரத்து 374 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments