2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவிகித சரிவை சந்திக்கும் -ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்

0 5277
2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவிகித சரிவை சந்திக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவிகித சரிவை சந்திக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலகட்டத்திற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி வேகமாக நகர்வதால், ஏற்கனவே கூறப்பட்ட 9 சதவிகிதத்திற்குப் பதிலாக 8 சதவிகித சரிவு மட்டுமே ஏற்படும் என அது கணித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 23.9 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments