4 இட்லி ரூ.10 : சேலத்தில் மலிவு விலை மோடி இட்லி அறிமுகம்

0 19855
சேலத்தில் மோடி இட்லி என்ற பெயரில் மலிவு விலை இட்லி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சேலத்தில் மோடி இட்லி என்ற பெயரில் மலிவு விலை இட்லி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஏழை - எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர் களுக்கு உதவும் வகையில் தமிழக பாஜக பிரசாரப் பிரிவு துணைத்தலைவர் சேலம் மகேஷ் என்பவர்,  10 ரூபாய்க்கு 4 இட்லி என மலிவு விலையில், ஒரே நேரத்தில் 10 இடங்களில் விற்பனையை துவக்கி உள்ளார்.

முதல் நாளில், சுமார் 5 ஆயிரம் இட்லி விற்பனை ஆனதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முள்ளுவாடி கேட் பகுதியில் வாடகை கட்டிடத்தில் அதி நவீன எந்திரங்கள் மூலம் மோடி இட்லி தயாராகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை சேலத்தில் விற்பனை செய்யப்படும் மோடி இட்லிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments