வடகிழக்கு சீனாவில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள குளிர்கால சுற்றுலா இடங்கள்
வடகிழக்கு சீனாவில் குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு குளிர்கால சுற்றுலா இடங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
வட சீன நகரமான ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் மோஹே பூங்காவில் 11- வது பனி திருவிழா தொடங்கியுள்ளது.
30,000 சதுர பரப்பளவை கொண்ட இந்த பனி பூங்காவில், ஏராளமான பனி சிற்பங்கள், தோட்டங்கள், பனி ஹோட்டல்கள் உள்ளிட்டவை வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சி அளிக்கின்றன.
Comments