கேரளாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை வனத்துறையினரால் மீட்பு

0 2021

கேரளாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை வனத்துறையினரால் மீட்கப்பட்டது.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி என்ற இடத்தில் வனம் மற்றும் ஆற்றுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள வீட்டுக்குள் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை நுழைந்தது.

இதனால் அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து மீண்டும் ஆற்றுக்குள் விடுவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments