பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டிற்கு கனடா ஒப்புதல்
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, கனடா ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனின் பயோன்டெக் நிறுவனம் சேர்த்து தயாரித்துள்ள, இந்த தடுப்பூசி 95 சதவிகிதம் செயல்படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஏற்கனவே இங்கிலாந்து, பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. அந்த வரிசையில் தற்போது பைசர் தடுப்பூசியை நாடு முழுவதும் பயன்படுத்த, கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
After Canada approved its first COVID-19 vaccine, a U.S. approval drew nearer to reality to counter the coronavirus pandemic that has ravaged the economy and killed over 289,000 people https://t.co/gbfGohBYiq pic.twitter.com/HlT7DW2Gfs
— Reuters (@Reuters) December 10, 2020
Comments