நடப்பு நிதியாண்டில் ரூ.1.45 லட்சம் கோடி ரூபாய் பயனாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது - வருமான வரித்துறை

0 1052

நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய், பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், வரி செலுத்துவோருக்கு திரும்ப வழங்கல் முறையில் 87 லட்சத்து 29 ஆயிரம் தனிநபர் கணக்குகளுக்கு, 43 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக பதிவிடப்பட்டு உள்ளது.

அதேபோன்று, ஒரு லட்சத்து 99 ஆயிரம் கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு, ஒரு லட்சத்து இரண்டாயிரம் கோடி ரூபாய் திருப்பி அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments