சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்க வல்லுநர் குழு அறிவுறுத்தல்

0 1455

சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கூடுதல் தரவுகளை சமர்பிக்க, தடுப்பூசிக்கான வல்லுநர் குழு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களது தடுப்பூசிகளுக்கு, அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கக் கோரி தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளன.

தடுப்பூசி அனுமதிக்கு வல்லுநர் குழுவின் ஒப்புதல் முக்கியமானதாகும்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது, அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு முன்னர், சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என, வல்லுநர் குழு தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments