கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட பின் 42 நாட்களுக்கு மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என ரஷ்ய அரசு வேண்டுகோள்
கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட பின் 2 மாதங்களுக்கு மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி யை மக்களுக்கு இந்த வாரம் செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்தை 21 நாட்கள் இடைவெளியில் இருமுறைகள் செலுத்த வேண்டும் என்பதால், 42 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என ரஷ்ய துணைப் பிரதமர் டாட்யானா கோலிகோவ் கூறியுள்ளார்.
Developers of Russia's Sputnik V coronavirus vaccine advise patients to avoid drinking alcohol for six days, not 42 as previously recommended by health officialshttps://t.co/rOsOOtl69I
— The Moscow Times (@MoscowTimes) December 9, 2020
Comments