7 வயது சிறுமிக்கு அப்பல்லோவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

0 1763
7 வயது சிறுமிக்கு முழங்கால் மூட்டில் ஏற்பட்ட அரியவகை பாதிப்பை நவீன சிகிச்சை மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் குணமாக்கி உள்ளனர்.

7 வயது சிறுமிக்கு முழங்கால் மூட்டில் ஏற்பட்ட அரியவகை பாதிப்பை நவீன சிகிச்சை மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் குணமாக்கி உள்ளனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சிறுமிக்கு மூட்டுக்கு இடையில் பிறை வடிவில் இருக்கவேண்டிய தசை பகுதி அதிகளவில் வளர்ந்ததால் இயல்பாக நடக்க முடியவில்லை.

அதிகமாக வளர்ந்திருந்த தசை பகுதியை சென்னை - கிரீம்ஸ் சாலை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் விஜய் கிஷோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் 3 மில்லி மீட்டர் அளவிலான சிறிய ஆர்த்ரோஸ்கோபிக் மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.

இந்த அறுவை சிகிச்சை நாட்டிலேயே முதன்முறை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments