மேற்கு விர்ஜினியாவில், ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து; மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை
அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில், ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Chemours Co ரசாயன ஆலையில் இரவில் ஏற்பட்ட வெடி விபத்தால், பெல்லே (Belle) நகரில், காற்றில் ரசாயன நெடி வேகமாகப் பரவியது.
Chlorine போல் வாடை இருந்தபோதும், காற்றில் கலந்த ரசாயனம் குறித்து திட்டவட்டமாக கண்டறியப்படாததால், ஆலையை சுற்றி மூனேகால் கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Comments