ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக இந்திய அணிக்கு 20சதவீதம் அபராதம்

0 3394
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளது.

சிட்னியில் நேற்று நடைபெற்ற அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக போட்டி கட்டணத்தில் 20 சதவீதத்தை அபராதமாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இது 2ஆவது முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments