இரண்டாம் கட்ட கொரோனா அலை வீசாத நாடுகளில் இந்தியாவுக்கும் இடம்

0 7012

கொரோனாவால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில், அதன் இரண்டாவது அலை வீசாத இரண்டு நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் 3 மாதங்களுக்கு முன்னர் உச்சகட்டத்தை எட்டிய கொரோனா பரவல் இப்போது கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து மோசமான தொற்றை சந்தித்த முதல் 10 நாடுகளில், 8 நாடுகள் இரண்டு, மூன்றாம் கட்ட கொரோனா அலைகளை சந்தித்து வருகின்றன. 

ஆனால் அந்த பட்டியலில் உள்ள இந்தியாவும், அர்ஜென்டினாவும் மட்டும் இரண்டாம் கட்ட அலையில் இருந்து தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

போலந்திலும் ஒரு கட்ட கொரோனா அலை மட்டுமே வீசியிருக்கிறது. இந்த 3 நாடுகளிலும் மிகவும் தாமதமாக கொரோனா உச்சகட்டபரவல் ஏற்பட்டதே இதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments